Sunday, March 31, 2013

ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பயணியிடம் சிக்கிய 600 ஏர்-இந்தியா போர்டிங் பாஸ்கள்!

ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பயணியிடம் சிக்கிய 600 ஏர்-இந்தியா போர்டிங் பாஸ்கள்!

Kolkata, India: கொல்கத்தா விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பயணி ஒருவர், ஏர்-இந்தியா நிறுவனத்தின் 600 போர்டிங் பாஸ்களுடன் சிக்கியுள்ளார். இவை அனைத்துமே பயணிகள் விபரம் ஏதும் இல்லாத காலி போர்டிங் பாஸ்கள்.

எஸ்.கே.வி. என்று மாத்திரம் அடையாளர் கூறப்பட்டுள்ள இந்த நபர், கொல்கத்தா நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் போர்ட் பிளேர் செல்ல வந்திருந்தார். இவரது ஹேன்ட் லக்கேஜ் சோதனையிடப்பட்டபோதே, உள்ளே 600 ஏர்-இந்தியா போர்டிங் பாஸ்கள் இருப்பது தெரியவந்தது.

எதற்காக காலி போர்டிங் பாஸ்கள்?

அரசு ஊழியர்கள் போலியான பயணச் செலவுகளை காட்டி பணம் பெற்றுக்கொள்ள இது ஒரு வழி என்று ஊகிக்கப்படுகிறது. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் செல்லாத பயணத்துக்கான டிக்கெட் தொகையை அரசிடம் இருந்து வவுச்சர் போட்டு எடுப்பதற்கு, காலி போர்டிங் பாஸ்கள்!

English Brief

Kolkata, India: A man has been arrested at India's Kolkata airport with 600 blank boarding passes of Air India, according to a report. The person, identified as SKV, was intercepted at the Netaji Subhash Chandra Bose airport when he was about to board a Spicejet flight to Port Blair.

His hand baggage was scanned leading to the recovery of the blank AI boarding passes, 600 in total.

The report quotes the airline as suspecting a modus operandi in which blank boarding passes are used by unauthorised agents to generate fake travel records for government employees .

LATEST 5 ON VIRUNEWS


LATEST 10 UPDATES
ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பயணியிடம் சிக்கிய 600 ஏர்-இந்தியா போர்டிங் பாஸ்கள்! Sunday 31 March 08:37 GMT
"பிரபாகரனை ஏற்றி செல்ல வந்த கப்பலுக்கு என்னாச்சு?" -ரணில் விக்ரமசிங்கே Sunday 31 March 06:57 GMT
Dubai real estate market: Indians top the list of buyers on fully-furnished apartments! Sunday 31 March 05:40 GMT
"விடுதலைப்புலிகள் பற்றிய மியூசியம் அமைக்கணும்" -இலங்கை புத்த துறவிகள் கட்சி Sunday 31 March 05:16 GMT


என்னது… மோடியை சந்திக்க அமெரிக்க குழுவுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமா? Sunday 31 March 04:41 GMT
"லோக்சபா தேர்தல் இந்த ஆண்டே வரலாம்" அத்வானி சொல்வதில் 'ஏதோ' இருக்கிறது! Sunday 31 March 04:14 GMT
Best iPhone and iPad Games for Little Kids! Give them a try.. You will like them!! Sunday 31 March 03:22 GMT
கமலின் விஸ்வரூபம் பார்ட்-2 ஹெவி டிமான்ட்! 'ரெடி' தயாரிப்பாளரே.. அல்-காய்தா தெரியுமா? Sunday 31 March 02:40 GMT
Top people quit jobs at Indian mobile handset manufacturing sector! Saturday 30 March 11:55 GMT
பவர் ஸ்டாருக்கு கோர்ட் பிடிவாரண்ட்! நாமக்கல் பார்ட்டிக்கு நாமம் போட்ட வழக்கு!! Saturday 30 March 11:20 GMT


Read more: http://viruvirupu.com/spicejet-airlines-passenger-air-india-boarding-passes-50910/#ixzz2P6c7bYzP

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors