Friday, February 22, 2013

ஹைதராபாத்தில் குண்டு வைத்தவர்கள் ‘ஸ்லீப்பர் செல்’ நபர்களா? தகவல்கள் உள்ளன!!

ஹைதராபாத்தில் குண்டு வைத்தவர்கள் 'ஸ்லீப்பர் செல்' நபர்களா? தகவல்கள் உள்ளன!!

Viruvirupu, Friday 22 February 2013, 07:02 GMT

நாட்டை உலுக்கியுள்ள ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை உரிமை கோரவில்லை. ஏதோ ஒரு இந்திய முஜாஹிதீன் இயக்கமே காரணமாக இருக்கலாம் என்ற அளவிலேயே தற்போது ஊகங்கள் உள்ளன.

ஹர்ஹத் உல் ஜிகாதி இஸ்லாமி என்ற ஹூஜி தீவிரவாத அமைப்புதான் காரணமாக இருக்கலாம் என்பது தற்போதுள்ள ஊகங்களில் ஒன்று.

ஆனால், அதை உறுதியுடன் அடித்துச் சொல்ல முடியாது.

காரணம், கடந்த ஆண்டு டில்லி போலீஸின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கடந்த ஆண்டு கைது செய்த நபர் ஒருவரை அப்போது விசாரித்தபோது, அவர், ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பது பற்றிய தகவல்களை கொடுத்திருந்தார்.

தற்போது குண்டுவெடிப்பு நடந்துள்ளதும், அந்த ஏரியாவில்தான்.

கடந்த ஆண்டு குறிப்பிட்ட இந்த நபர் பற்றிய உளவுத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து, டில்லி போலீஸின் தீவிரவாத தடுப்பு பிரிவினர், ஹைதராபாத் சென்றே அவரை கைது செய்தனர்.

இந்த நபரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் முக்கியத்துவம் கருதி, கைது செய்யப்பட்டவரின் முழு அடையாளங்களையும் டில்லி போலீஸ் அப்போது வெளியிடவில்லை.

தாம் கைது செய்துள்ள நபரின்  பெயர், 'சையத் மக்பூல்' என்று மட்டுமே தெரிவித்தது டில்லி போலீஸ்.

விசாரணையின்போது இந்த மக்பூல், ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் இயங்கியதை சொல்லியிருக்கிறார்...அடுத்த பக்கம் வாருங்கள்

tamil-next-page

LATEST 10 UPDATES
1. "அம்மா மெஸ்ஸில் 'தொட்டுக்க ஊறுகா' வேண்டும்!" இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை!Friday 22 February 07:30 GMT
2. ஹைதராபாத்தில் குண்டு வைத்தவர்கள் 'ஸ்லீப்பர் செல்' நபர்களா? தகவல்கள் உள்ளன!!Friday 22 February 07:02 GMT
3. வைகோ, சீமான் படையணி வியூக தாக்குதல்: இலங்கை அமைச்சர் சென்னைக்கு புறமுதுகு!!Friday 22 February 05:46 GMT
4. ஹைதராபாத் குண்டு வெடிப்பு: வாட்ச் அவுட்.. ஷிண்டே 'பொடி' வைத்து பேசுகிறார்!Friday 22 February 04:57 GMT
5. சென்னையில் ரூ.1.5 கோடி பிரேசில் நாட்டு கரன்சி சிக்கியது! "நெச நோட்டுதானுங்களே எசமான்?"Friday 22 February 04:22 GMT
6. கருணாநிதி மீது அமைச்சர் வழக்கு: "மச்சான் முத்துவை இவருக்கு தெரியுமா யுவர் ஆனர்?"Friday 22 February 03:39 GMT
7. அம்மா மெஸ்: விஸ்வரூபம் ஓபினிங் போல இட்லிக்கு அலைமோதும் கூட்டம்!Friday 22 February 02:00 GMT
8. ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்பு நடந்தபின் அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள்Thursday 21 February 18:08 GMT
9. ஹைதராபாத்: "குண்டு வெடிக்கும் என உளவு தகவல் எமக்கு கிடைத்தது" -ஷின்டே!Thursday 21 February 16:58 GMT
10. ஹைதராபாத்: மேலும் குண்டுகள் வெடிக்கலாம் என பதட்டம்! ஒரு குண்டு கண்டுபிடிப்பு!!Thursday 21 February 16:43 GMT

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors